மஹேல ஜயவர்தனவுக்கு கிடைத்த புதிய பதவி!
இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியில், புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயற்திறன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை…