Month: February 2022

உலகின் மிகப்பெரிய நீல வைரக்கல் ஏலம்!!

2011ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல வைரக்கல்லை ஏலத்தில் விடவிருப்பதாக சோதபிஸ் நிறுவனம் கூறியுள்ளது. 15.1 கேரட் எடை கொண்ட டி பீர்ஸ் கல்லினன் வகை நீல வைரக்கல் 48 மில்லியன் டொலருக்கு மேல் விலை போகும்…

இன்று வெளியாகவுள்ள விசேட சுற்று நிருபம்!!

இன்றைய தினம்  அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளது. அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகன பாவனை மற்றும்   தனியார்த்துறையின் சேவையாளர்களின் அலுவலக நேரத்தை திருத்துவது தொடர்பான தேசிய தொழில் ஆலோசனை…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய செயலி!

நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி ஒன்று இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் குறித்த செயலி விசிட் ஸ்ரீலங்கா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலியின் ஊடாக…

மின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது!!

தென் மாகாணத்தில் மாத்திரம் நாளைய தினம் (21) ஒன்றரை மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தாா். இருந்தபோதிலும் , நாளைய தினம் (21) நாடு பூராகவும் இந்த மின்வெட்டு அமுலாகாது என்றும் தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்…

அலுவலகப் பணி நேரமாற்றம்!!

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இலங்கையில் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது தொடர்பில் நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக அலுவலக…

பேராசிரியர் திரு. வ.கனகசிங்கம் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 10வது உபவேந்தராக நியமனம்!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது உபவேந்தராக பேராசிரியர் திரு. வ.கனகசிங்கம் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். கிரான்குளத்தைச் சேர்ந்த இவரது நியமனமானது அப்பகுதி மக்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு கிரான்குளத்திலுள்ள சீமூன் கார்டன் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட…

இலங்கைப் பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட அவலம்!!

ஓமன் நாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார். இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாகச் சென்றவரை வீட்டு உரிமையாளர் தடுத்து வைத்து மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்…

முட்டாள்கள் தினத்தில் ரிலீஸ் ஆகும் ‘இடியட்’

மிர்ச்சி சிவா மற்றும் நிகில் கல்ராணி நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘இடியட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தயாராக இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்…

வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. என வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் ஞாயிற்றுக்கிழமை(20) தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு தொழில்துறை அமைச்சர் விஜயம்!!

வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு தொழில்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ செல்வா விஜயம் ஒன்று மேற்கொண்டிருந்தார். நேற்று (19) வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு விஜயம் செய்ததுடன் அலுவலக உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார். இதன் போது உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள்…

SCSDO's eHEALTH

Let's Heal