கொக்கட்டிச்சோலை இராணுவத்தினர் அதிரடி: முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்!
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறையாத்தீவு களப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று நேற்று சனிக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டு கசிப்பு உற்பத்தி பொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை இராணுவப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவப்புலனாய்வு பிரிவினரும், முதலைக்குடா கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும்…