Month: June 2021

புழுதி – பாகம் 16!!

என்னுடைய பள்ளிப்படிப்பு முடிந்து, உயர்தரம் முடித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தேன்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி கிடைத்திருந்த போதும் அப்போதைய நாட்டுச் சூழல் காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்தான் என்னுடைய பல்கலைக்கழக படிப்பு நிறைவுற்றது.இடைப்பட்ட காலத்தில் எனது நண்பர்கள் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து இருவர் விதையாகியுமிருந்தனர்.…

வரமே சாபமாய்…கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் கைகேயியின் வரமோஇராமனின் வனவாசத்துக்கு வழிவகுக்ககுந்தி பெற்ற வரமோஆயுள் முழுவதும்குற்ற உணர்ச்சியில் போராட…ம்ஹீம்…இங்கே வரங்களே சாபங்களானால்தவங்கள் இயற்றி என்ன பயன்?…கடுமையான தவங்களியற்றிவரங்களைப் பெற்ற கர்வமதில்ஆணவத்தில் ஆடுகையில்அழிவென்பதுத் திண்ணமே…ஆசைகள் பேராசையாய்உரு மாறுகையில்வரங்கள் சாபங்களே…ஆம்…இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சியின்விஸ்வரூப வெற்றியேநாம் மூச்சுத்திணறமுக்கிய…

கோடும் உறவுகளும் – கவிதை!!

எழுதியவர் – அகன். இதுதான் உன் எல்லையெனசரியான தூரமும் இடமும் பார்த்துகிழிக்கப்படும் கோடுகள்..உயிரான உணர்வான உறவெனஉளறித்திரிந்த உள்ளத்திற்கும்உதட்டிற்கும்தான் அந்தக் கோடுகளின்வரிகளும் வலிகளும் மிகப் பொருத்தமாகிறது..அதிகம் உறிஞ்சிக்கொழுத்தஆணவத்தின் அலட்சியத்தால்அழுத்தமாய் போடப்படும் அந்தக்கோடுகளின் ஆழமறியாது..கண்ணீரும் இரத்தமும் கொண்டுஅழிக்கமுயலும் அந்த அன்பிற்குத்தான்இழப்புகள் கூடிக்கொண்டே போகிறது..கூரிய பற்களிடமிருந்து…

சூழல் பாதுகாப்பு – பொன்மொழிகள்!!

இருபதாம் நூற்றாண்டு ”இசம்”களிலேயே சுற்றுச்சூழலுக்கு தீமை பயப்பது டூரிசம் தான். – ஆகா கான் இந்த உலகம் பூச்சிகளின் உலகம் தான். அதில் மனிதரும் வசிக்கின்றனர். இயற்கையைப் பராமரிக்க மனிதருக்கு கற்றுக்கொடுக்க ஒரே வழி, அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இயற்கையைப்…

SCSDO's eHEALTH

Let's Heal