முள் கடிகாரம்….!!
எழுதியவர் – சசிகலா திருமால் இரவின் நிசப்தத்தைத் தின்னும்கடிகார முட்களைப் போலவேஎனை மெல்ல தின்று விழுங்கிவிம்மி வெடித்துக் கொண்டிருக்கிறதுநின் நினைவுகள்…நீயில்லா நேரங்களில்நீயிருந்த நேரங்களைக் கதைத்திடதவறியதேயில்லை…என் கடிகார முட்கள்…உறக்கமற்ற இரவுப்பொழுதைஇரக்கமற்ற தாளத்தோடுஇதயத்துடிப்பின் வலியோடுநகர்த்திக் கொண்டிருக்க…பின்னோக்கி செல்லவியலாதநொடி முள்ளாய் நானும்…உந்தன் நினைவுகளிலிருந்துபின்வாங்க முடியாமல்துடித்துக் கொண்டிருக்கிறேன்…இறந்துவிட்ட…