விசைப்படகினால் யாழில் பரபரப்பு!!
யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் விசைப்படகு கரை ஒதுங்கியுள்ளதனால் கடும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. கரை ஒதுங்கிய படகு தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் விசைப்படகு கரை ஒதுங்கியுள்ளதனால் கடும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. கரை ஒதுங்கிய படகு தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.இதனால்…
நீ இன்றிய என்ஏகாந்த வெளிகளைஉன் நினைவலைகள்அதிகமாய் என்னில்உன்னை நிரப்பிகொண்டிருக்கின்றன…என் தனிமையைஉழுது கொண்டிருக்கும்இந்ததவக்காலப் பொழுதில்பூரணமாய் – என்மனம் உன்னைப் பூஜித்துஉன் வருகைபார்த்திருக்கின்றது..நீண்ட நேர தியானத்தில்நின் நாமமதை ஜெபம்செய்கிறேன்..மூடிய விழிகளுக்குள்ளும்நிறைந்திருக்கிறாய் நீஎங்கும் நிறைந்ததுகாற்று மட்டுமல்லகாதலும் தான்..அதை ஆமோதித்தேவானத்திலிருந்துஅசரீதி கூவுகிறதுததாஸ்து ததாஸ்து என.. சங்கரி சிவகணேசன்
சர்வதேச விண்வெளி ஓடமானது தென் மேற்கு திசையிலிருந்து – வடகிழக்கு திசைநோக்கி இன்று இரவு 07.05 முதல் 07.12 மணிவரையான காலப் பகுதியில் பயணித்தது. இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் உயரத்தில் பயணித்த வண்ணம்…
சீனா, தனது நான்காவது விமானம் தாங்கி கப்பலை முழு வீச்சுடன் உருவாக்கி வருகிறது. இந்தக் கப்பல் அணுசக்தியால் இயங்கும் என நாட்டின் இராணுவத்திற்கு நெருக்கமான ஆதாரங்களை மேற்கோளிட்டு ‘தென் சீனா மோர்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மேலும் அதிகரித்தது கொரோனா நோய்த்தொற்றாளர் எண்ணிக்கை. மேலும் 142 பேர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 87 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.
சின்னதாய் ஒரு முன்னோட்டம்….. மின்மினியைநட்சத்திரமாய்பார்க்கவைக்கும்.காதல்,அது அன்பின் அகராதி,வீரனைக் கோழையாக்கும்,கோழையை வீரனாக்கும்.இதயங்கள் இடம்மாறி,உருவமில்லா சிற்பம் செய்யும்.இதய அறைக்குள்இமயம் வளர்க்கும்.ஒற்றைச் சொல்லுக்குள்ஓராயிரம் உணர்வு செய்யும்.பார்க்கத் துடிக்கும்பார்க்காமலும் வாழும்,நினைவுகளின் நீட்சியில்நித்தமும் கதைபேசும்,அது பாமரத்தனத்தில் தான்பரிணமித்து உயிர்வாழும்.அதற்கு பணம் வேண்டாம்,அது பாசம் கேட்கும்,உல்லாசம் தேடாமல்உயிரில் உறவாடும்.காதல்…..கண்களைக் களமாக்கும்,வென்றவன்…
மதவாச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் ஒன்று பனைமரத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றையவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில்…
இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, லாபம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான எஸ். பி. ஜனநாதன் அவர்கள் நேற்றையதினம் காலமாகிவிட்டார். அன்னாரின் பிரிவுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா இரங்கல் கவிதை ஒன்றை எழுதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையும்..பிரார்த்தனைகளும்..கை…
ரொக்கெட்டுகள், `ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு’ என்று சொல்லும் நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் இயங்குகின்றன. ரொக்கெட் பொதுவாகக் கீழ்நோக்கி வெப்பக் காற்றை வெளியேற்றும்போது அதே வேகத்தில் மேல் நோக்கி உந்தப்படுகிறது. இதை எளிதான முறையில் சொல்ல வேண்டுமெனில், நாம் திருவிழாக்…