Month: March 2021

சொந்த மண்ணுக்கு வருவோருக்கு அரசின் தகவல்!!

தாய்நாட்டிற்கு வரும் உறவுகளுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதாவது தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான காலம் ஏழு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் அசௌகரிய நிலையைக கருத்தில்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

குட்டிக்கதையும் சொல்லும் பொருளும்!!

1780 ஆம் ஆண்டில் டப்ளின் நகரில் ஒரு நாடகக் கொட்டகையில் மேலாளர் டாலி என்பவர், தனது நண்பருடன், மொழி தொடர்பாக ஒரு விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது ஆவேசமாகி, “இன்னும் 24 மணி நேரத்தில் பொருளே இல்லாத ஒரு சொல்லைப் பிரபலமாக்கிக் காட்டுகிறேன்,…

வீட்டிற்குத் தீமூட்டி பகையைத் தீர்த்த விசமிகள்!!

கிளிநொச்சி பகுதியில் வாடகைக்கு வீடொன்றில் வசித்த நபருக்கும் கிராமத்தவர்கள் சிலருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டில் வீட்டிற்குத்தீமூட்டியுள்ளனர் சில விசமிகள். எனினும் வீட்டில் குடியிருந்த நபரைக் காணவில்லை என தெரியவருகின்றது.

அம்பிகை அம்மாவின் அறப்போர் முடிவிற்கு வந்தது!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி 17 வது நாளாக அம்மா அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை…

கொதித்தெழுந்த மியன்மாரின் துணை ஜனாதிபதி!!

மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தலைமறைவாக இருந்து வரும் துணைஜனாதிபதி , இணையதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி உரையில், ‘மியான்மர் வரலாற்றில் இது மிகவும் இருண்ட காலமாகும். ஆனால், விரைவில் விடியல் வரவிருக்கிறது. நீண்ட கால இராணுவ ஆட்சியினால் அடக்குமுறைக்கு ஆளாகி…

மாணவர்தேடல் பெட்டகம் -இலங்கையின் முக்கிய தளநிலையங்கள் சில!!

செய்மதி தகவல் தொடர்பு நிலையம் – பாதுக்கைபுடவைக் கைத்தொழில் நிலையம் – வியாங்கொடை, பூகொட துல்கிரியஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – சப்புகஸ்கந்தபிறிமா மாவு ஆலை – திருகோணமலைவிவசாய ஆராய்ச்சி நிலையம் – மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொடதாவரவியல் பூங்காக்கள் – பேராதனை, கனோபத்த,…

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்!!

யாழ்.கொக்குவில் கிழக்கு – பொற்பதி வீதியில் யாழில் கணவரின் தாக்குதலுக்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இலங்கையின் முக்கிய தளநிலையங்கள் சில!!

செய்மதி தகவல் தொடர்பு நிலையம் – பாதுக்கைபுடவைக் கைத்தொழில் நிலையம் – வியாங்கொடை, பூகொட துல்கிரியஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – சப்புகஸ்கந்தபிறிமா மாவு ஆலை – திருகோணமலைவிவசாய ஆராய்ச்சி நிலையம் – மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொடதாவரவியல் பூங்காக்கள் – பேராதனை, கனோபத்த,…

முற்றாக திறக்கபட்டது ஜெருசலேம் தூதரகம்!!

ஜெருசலேமில் உள்ள தனது தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக கொசோவோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதும், செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கொசோவோ-செர்பியா உச்சிமாநாட்டின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

வடமாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டத்தினால் யாழ்வீதியில் பதற்றம்!!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமது கோரிக்கை முன்வைத்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையில் யாழ்.…

SCSDO's eHEALTH

Let's Heal