கொவிட் தொற்றினால் வேலை இழந்தவர்களை பதிவுசெய்ய கோரிக்கை!!
தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்குமாறு தெரிவித்துள்ளார். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பணியாற்றிய நிறுவனம், பணியில் இருந்து நீக்கப்பட்ட திகதி, பணியாற்றிய காலம், இறுதியாக பெற்ற…