Month: March 2021

இலங்கை கல்வித்துறையில் அபார வளர்ச்சி- கல்வி அமைச்சர்!!

நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் இலங்கையில் கல்வித்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது எனக்குறிப்பிட்டு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். எமது அரசாங்கம் கல்வித்துறையில் எண்ணமுடியாத அளவிற்கு வெற்றியை பெற்றுக்கொண்டது. கொவிட் தொற்று முழு உலகையும்…

பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கைக்கு எதிராக ஒலித்த குரல்!!

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Back bench Debate) நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற தொழிற்கட்சியின் உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக்2009 ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில மாதங்களில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்…

பேருந்து தாக்குதல் – ஆப்கானில் சம்பவம்!

காபூலில் அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆப்கானிஸ்தான் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்திலேயே இன்று (வியாழக்கிழமை) இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக…

52 அகதிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் மீட்பு!!

ஆப்ரிக்காவில் இருந்து அகதிகளாகச் சென்ற 52 பேர் கிரான் கனரியா தீவுக்கு அருகே கடலில் சிக்கிக் கொண்டனர். இவர்கள் ஸ்பெயின் அருகே, அட்லாண்டிக் பெருங்கடலில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கடும் குளிரில் தத்தளித்த அவர்களை கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

முக்தி – கவிதை!!

ஒரு கவிஞனின் காதலில் வாழ்வது அவ்வளவு எளிதல்லகாக்கை குருவியெனசெடி கொடியெனமேகம் ராகமெனநிஜம் நிழலெனஇவள் அவளெனஇடம் பொருளெனஅனைத்தும் காதலோடு போட்டியிடஇவையெல்லாம் வென்று தின்று விழுங்கிஅவன் நினைவில்நீங்காது நின்றுநித்தம் நிறைந்துஅவனதுமனதின் இனியவளாகிரசனைகளின் ருசியாகிசிந்தனைகளின் சிற்பமாகிகவிதைகளின் பொருளாகிவேறு பெயறேற்றுஉவமை உருவகமேற்றுகவி வரிகளில்சிறப்பாய் வாழ்ந்துகாலத்திற்கும் நிலைத்துமுக்தி அடைகிறாள்இவள்செல்லம்மாகோதை

இலங்கை வருவோருக்கான சுகாதார வழிகாட்டி வெளியானது!!

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(வியாழக்கிழமை) வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. . தடுப்பூசி போடப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் பயணிகள்,…

கட்சி பதிவு தொடர்பில் தேர்தல் திணைக்களத்தில் முடிவு!!

இலங்கையில் இன்வரும் காலங்களில் தேர்தல் கட்சிகளைப் பதிவுசெய்யும் போது மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. இவ்விடயம் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறுகையில் இனம், மதத்தின் அடிப்படையில் இதற்கு…

இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் கைது!!

பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பியகம பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கியமை மற்றும் உணவகம் ஒன்றை அச்சுறுத்தியமை தொடர்பிலேயே இருவரும் கைதாகியுள்ளனர்.

நோர்வூட் பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டது!

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உ ட்பட ஐந்து பேரக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நோர்வூட் பிரதேசசபை தற்காலிகமாக மூடப்பட்டதாக பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

சிலி நாட்டின் பாலைவனப் பூக்கள் – மாணவர் தேடல்!

வறண்ட நிலமும், மணலும், ஒரு சில அரிய மரங்களை மட்டும் பார்க்கக்கூடிய பாலைவனத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது என்றால் நம்பவா முடிகிறதா?ஆனால், சிலி நாட்டில் உள்ள அடாகாமா என்ற பாலைவனத்தில் வருடத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் மட்டும் 200க்கும் மேற்பட்ட…

SCSDO's eHEALTH

Let's Heal