Month: March 2021

பூப்பறிக்கச்சென்ற இளைஞன் புதையுண்டு மரணம்!!

மட்டக்களப்பு – ஏறாவூரில் தாமரைப்பூக்களைப் பறிப்பதற்காக குளத்திற்குள் இறங்கிய இளைஞன் சேற்றினுள் புதையுண்டு இறந்ததாக தெரியவருகின்றது.  21 வதுடைய மகேந்திரன்-கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மரண வீடொன்றிற்குச் சென்றுவிட்டுத்திரும்பிய வேளையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்னோடு நீ- கவிதை!!

மெளனமாய் இதயம்கனத்தாலும் சலனப்படவில்லைஅனுபவத்தின் மூப்பால்.. என்னை நெருங்கி வந்தமரணம் பக்கத்திலிருக்கட்டும்அதற்குள் கொஞ்சம் பிரியம் செய்.. வாழ்ந்த நாட்களைஒரு படமாய் அல்லது பாடமாய்…மனதுக்குள் பாராயணம்செய்வோம்.. உன் கைகளைக் கொஞ்சம்பற்றிக் கொள்கிறேன்.. உடலை உயிர் பிரிகையல்உன் கைகளில்என் உயிரின் கதகதப்பைகொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுப்போகவே விரும்புகிறேன்..…

பொது அறிவுத் தகவல்கள்- மாணவர் தேடல்!!

இலங்கை பற்றிய சில விடயங்கள்!! இலங்கை அரசு எவ்வாறு அழைக்கப்படுகின்றது? – இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka) இலங்கையின் உயர்ந்த நீவீழ்ச்சி எது? – பம்பரகந்த. இலங்கையில் நீளமான ஆறு எது? –…

நள்ளிரவில் தேவாலயம் உடைத்து சேதப்படுத்தப்பட்டது!!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு, ஆலயத்திற்குள்ளிருந்த புனித பொருட்கள் வீசப்பட்டு, உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவிற்கான கணனி களவாடப்பட்டுள்ளது என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். மதத்தின் மீதான பகைமையா அல்லது…

இலங்கையில் திறக்கப்பட்ட டிஜிற்றல் பேருந்து நிலையம்!

முதன்முறையாக, இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான மற்றும் அதிநவீன டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது பத்தரமுல்லை, தியனஉயன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ‘m stop’ எனப்படும் இந்த பேருந்து நிலையம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் தீர்மானத்திற்கமைய…

தொலைபேசிப்பாவனையில் இலங்கையில் புதிய மாற்றம்!!

இந்த வருடம் ஒக்ரோபர் மாதம் முதல் எண்களை மாற்றாமல் விரும்பிய வலையமைப்பை மாற்றும் வசதி, இலங்கையில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ,இச்சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, சேவை வழங்குனரை மாற்றினாலும்,…

இலங்கை அரசிற்கு எதிராக வெளிநாட்டில் போராட்டம்!!

கொவிட் 19 காரணமாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை காரணங்காட்டி பாதிப்படைவதாக கூறி நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாரிஸில் உள்ள இலங்கை தூதரகம் முன் போராட்டம் ஒன்று நடைபெற்றது.…

கண்டிக்குச் சென்ற பேருந்தில் பயணித்த முதியவர் மரணம்!!

இன்று காலையில் மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் பிரயாணம் செய்த முதியவர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரில் இருந்து அதிகாலை 5.30 மணியளவில் புறப்பட்ட பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவச் சோதனைக்காக பேருந்து,…

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டிற்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் முதல் தடவையாக இலங்கை ரூபாயின் பெறுமதி பவுண்டிற்கு நிராக இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது. பவுண்ட் ஒன்றின் கொள்வனவு…

கொழும்பு- பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலகத்தின் அறிவிப்பு!!

நேற்று முதல் கொழும்பிலுள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று அறிவித்துள்ளது. அந்த வகையில், வாராந்தம் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், கொழும்பிலுள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலகம் திறந்திருக்கும்…

SCSDO's eHEALTH

Let's Heal