முயற்சியே உன் வளர்ச்சி
கனகராயன்குளம் ம.வி பாடசாலையின் 11 மாணவர்கள் பாதணிகள் வாங்க முடியாத நிலையில் இருப்பதை இனங்கண்டு அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) ஊடாக அரும்புகள் டென்மார்க் மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி உள்ளது மதிப்பிற்குரிய வடக்கு கல்வி…