
எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு எரிவாயுவை மட்டுமே இனிமேல் விநியோகிப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் வாக்குறுதி அளித்தது.