இலங்கை மத்திய வங்கி இன்று (04) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும், விற்பனை விலை 314.98 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
நீண்ட விடுமுறைக்கு முன்னா் கடந்த 28 ஆம் திகதி(28)அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 301.15 ரூபாவாகவும், விற்பனை விலை 316.67 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.