
ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்புடன் விடுதலையானார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.