யாழ்ப்பாணம் –  நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும்  மேலாக வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவினை ஒழுங்கமைந்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் ” சிவநெறிப் பிரகாசர் ” விருது பெருமையைப் பாராட்டியும்   சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இவரது சமூகப் பணியைப் பாராட்டி  24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு  ஆலயப் பிரதமகுருக்கள், ஆலயப் பரிபாலன சபையினர், முருகன் அடியவர்கள் ஆகியோரால் இக்கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal