யாழ் . நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 2023 சோபகிருது வருஷப்பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது.

நாடாளாவிய ரீதியில் இன்று தமிழ்- சிங்கள சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் புத்தாண்டு உறசவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலர்ந்துள்ள இந்தப்   புத்தாண்டு உலக மக்கள் அனைவருக்கும் சுகத்தையும் சுபீட்சத்தையும் கொடுக்க வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போமாக. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest


0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal