
யாழ்.கொடிகாமம் – கச்சாய் பகுதியில் உள்ள குடும்ப பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த தெரிவிக்கப்படும் நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குடும்ப பெண்ணின் கணவரும், பிள்ளைகளும் வெளியில் சென்றிருந்தவேளை அயல் வீட்டிலிருந்த குடும்ப தலைவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று முரண்பட்டுள்ளார். அதன் பின்னர் அப் பெண்ணுக்கு தகாத மூரையில் தொந்தரவு கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமபவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.