யாழிலிருந்து கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் தவறவிடப்பட்ட கைப்பை; விடுக்கப்பட்ட கோரிக்கை

யாழிலிருந்து நேற்று மாலை 6.45 க்கு மணியளவில் கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் ஒன்று தவறி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த கைப்பை யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் தவறவிடப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அதனை கண்டெடுத்தோர் பேருந்தின் நடத்துனர் திரு. ஜினைடீன் ரஸ்மி என்பவது தொலைபேச்சிக்கு (0757598118) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal