இன்றையதினம் (28-08-2022)  2021ஆம் ஆண்டுக்கான  க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மருத்துவபீடம், தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது.

மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஸ் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal