நாட்டில் தற்போதைய சூழலில் பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.