
தேசராசா இந்திராணி என்ற பெண்மணி, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு தனது காணி, வீட்டை அன்பளிப்புச் செய்துள்ளார்.
கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணி, வீட்டையே அன்பளிப்பு செய்துள்ளார். அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும்.
அவருக்கு பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்து, கௌரவித்துள்ளது.