
இரண்டாயிரம் தாதியர்களை இந்த ஆண்டு பணிக்கு அழைப்பதற்கு இஸ்ரேல் நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதிநிதிகள் குழு, இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் இடைத்தரகர்கள் பணம் கோரினால் தமக்கு அறிவிக்குமாறு அந்நாட்டு, குடித்துக் மற்றும் புலம்பெயர்வுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.