
வாகன விபத்துக்களை தவிர்ப்பதற்க்காக ,பாதசாரிகளும் தங்களது பாதுகாப்பு பற்றி அக்கறை கொள்ளவேண்டும் என்றும், வாகனங்களை செலுத்தும் போது கைப்பேசி பாவனையை தவிர்க்க வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எல்.டபிள்யு திலக்கரட்ன தெரிவித்துள்ளார்.