இன்று (04) முற்பகல் 11.30 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தனித்துவமான வளர்ச்சி காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, அனைத்து பங்கு விலை குறியீடுகளும் 514.92 அலகுகள் அதிகரித்து 9,957.87 ஆக காணப்படுகிறது.
அத்துடன் மொத்த புரள்வு 3.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.