நேபாளத்தின் முன்னாள் பிரதமரான மாதவ் குமார் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளார்.இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக நேபாள ஊடகம் ஓன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இலங்கையில், தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.