
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. முன்னர் திட்டமிட்டிருந்த மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, வந்தாறுமூலை பனிங்கையடி ஆலயத்திலிருந்து சித்தாண்டி வரை பேரணி இடம்பெற்றது.