1. முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
    பாபிலோனியர்
  2. GEOMETRY என்ற வார்த்தை உருவாக்கம் எதனால் ஏற்பட்டது?
    கிரேக்கம்
  3. என்பவர் வடிவியலின் தந்தை யார்?
    கிரேக்க கணித மேதை யுக்னிட்
  4. தசம முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
    1670
  5. மிகக்குறைவான கொள்ளளவின் அலகு யாது?
    மில்லி லீ ற்றர்
  6. முக்கோணவியலின் முன்னேற்றத்திற்கு முதல்முதலில் வித்திட்டவர் யார்?
    கிரேக்க வானவியல் மற்றும் கணித வல்லுநர் ஹிப்பார்கஸ்
  7. திசைவேகம், எடை, இடப்பெயர்ச்சி ஆகியவற்றின் அளவைகள்?
    வெக்டர்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal