அண்மையில் வெளியாகிய க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, திருகோணமலை மாவட்டத்தில் தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த சி.வே. மிதுசாந் என்ற மாணவன் கணிதப்பிரிவில் 3A பெறுபேற்றினைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 01 ஆவது இடமும், தேசிய மட்டத்தில் 284 ஆவது இடமும் பெற்றுள்ளார்.

இவருக்கு எமது பாராட்டுகள்….

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal