
படகு மூலம் தமிழகம் சென்ற இவர், தமிழக கடலோரப் பகுதியான நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக கடல் வழியாக வந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.