தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

அதன்படி எதிர்வரும் செவ்வாயன்று தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal