சிற்றுண்டிச் சாலையில் வைத்து பலரும் பார்த்திருக்க கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கணவன் குத்திக்கொன்ற சம்பவம் சுவிஸில் இடம்பெற்றுள்ளது. 

இலங்கைத் தமிழர்களான இவர்கள்,   சுவிஸ் – ஆர்கெவ் – கான்டன், ரப்பர்ஸ்வ் பகுதியில்  “பென்னர்ஸ் எர்ஸ்கெவ் ” என்ற சிற்றுண்டிச் சாலைக்குச் சென்ற வேளை,   காலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

47 வயதான பெண் இரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த போது, அங்கு சென்ற பொலிசார் , காப்பாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் 57 வயதான கணவர் பொலிசாரிடம் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal