க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்| புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைப்பிரிவில் பயின்று 3 A சித்திகளைப் பெற்ற திவிஷா கிருபானந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினை பெற்று சித்தியடைந்துள்ளார்.

2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal