
நாளை 2020ஆம் ஆணடுக்கான கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் ஆரம்பமாகவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 86 பாடசாலைகளும் 111 மதிப்பீட்டு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.