சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர், ஜா- எல – ஏக்கலை பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

இதன்போது, விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில், தற்சமயம்
நாட்டை வந்தடைந்துள்ள யு.எஸ். எய்ட் இன் நிர்வாகியான சமந்த பவரிடம் விளக்கமளித்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal