சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடு வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா- நெடுங்கேணியைச் சேர்ந்த இவர், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal