Subscribe
Login
0 Comments
“முயற்சியே உன் வளர்ச்சி”கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வந்தாறுமூலை கிராமத்தில் வசித்து வரும் திரு.பூ.குமாரசாமி குடும்பத்தினர் வாழ்வாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதனால் தமது நிலத்தில் சுயவருமானம் வரும் வகையில் சிறுபயிற் செய்கை ஊடாக தமது வாழ்க்கையை வளம் படுத்த SCSDO விடம் நீர்இறைக்கும் இயந்திரம் மற்றும் உபகரணங்களுக்காக உதவி கோரி இருந்தார்கள் அரச உதவியும் இன்றி சரியான வருமானமும் இன்றி அல்லறும் எம் இன மக்களின் பொருளாதார கல்விமேம்பாட்டிற்கு உதவி வரும் SCSDO அமைப்பு அவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் நீர் இறைக்கும் இயந்திரத்தை அன்பளிப்பாக வழங்கி உள்ளதுமற்றும் இதற்காக அற்பணிப்போடு நல் உள்ளத்தோடும் உழைத்து வரும் உறவுகள் யாவருக்கும் SCSDO வின் நன்றிகள்
i am admin of scsdor