Subscribe
Login
0 Comments
“முயற்சியே உன் வளர்ச்சி”
கிழக்கு மாகாணத்தில் பல கிராமங்களில் பல குடும்பங்கள் மிகவும் வறுமையிலும் அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வரும் நிலையில்
பேத்தாழை வாழைச் சேனையில் வசித்து வரும் இந்த இரு உறவுகள் குடும்பத்திலும் வறுமையும் உடல் நல குறைபாட்டினாலும் வெளி வேலைகளுக்கு செல்ல முடியாத காரணத்தாலும் மனிதநேய அடிப்படையில்
இடியப்பம் தயாரித்து சுய வருமானத்தை பெற்று வரும் மு.அமராவதிக்கும் மற்றும் திருமதி கா.லட்சுமி அவர்களுக்கும் கோழி வளர்ப்பதற்கான மனிதநேய உதவிகள் அவர்கள் கேட்டமைக்கு அமைவாக SCSDO(அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால்) வழங்கப்பட்டுள்ளது
அவர்கள் வாழ்வாதாரம் மேம்படவும் அவர்களுக்கு தன்நம்பிக்கை கொடுக்கும் வகையில் இந்த மனிதநேய உதவிகள்SCSDO(அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால்)
வழங்கப்பட்டுள்ளது
இதற்காக அற்பணிப்போடும் நல் உள்ளத்தோடும் உழைத்து வரும் உறவுகள் யாவருக்கும் SCSDO வின் நன்றிகள்
i am admin of scsdor