உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானித்த திகதியில் தேர்தல் நடைபெறாது எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal