
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரியான வகையில் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் இந்த தாக்குதலை யார் ஏற்பாடு செய்தார்கள், ஆதரித்தார்கள் என்பதைக் குறித்த ஆணைக்குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் சிறிய தடயங்களை வழங்கியிருந்தாலும் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களை அது அடையாளம் காணவில்லை, எனவே அது ‘முழுமையற்ற அறிக்கை’ என்றும் அவர் கூறியுள்ளார்.