இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பனுகா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பானுகா ராஜபக்ச திங்கட்கிழமை தனது ஓய்வு கடிதத்தை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்ததாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சமீபத்தில் அறிமுகப்படுத்திய உடற்தகுதி தரத்துடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று பானுகா குறிப்பிட்டுள்ளாராம்.
குறித்த உடற்தகுதி தரத்துடன் தன்னால் பந்தை அதிரடியாக அடிக்க முடியாது என அவர் நினைப்பதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.
பானுகா ராஜபக்சவின் ஓய்வு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் இன்னும் ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.