
சுயஸ் கால்வாயில் கொள்கலன் கப்பல் ஒன்று தரைதட்டி கொண்ட விபத்தினால் பல கப்பல் சேவைகள் தடைபட்டுள்ள நிலையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என அறிவித்துள்ளது.