பதுளை-ஹிங்குருகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இரு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

55 மற்றும் 83 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal