
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
42 பேருடன் சென்ற படகு ஒன்றே இவ்வாறு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில், 31 பேர் மீட்கப்பட்டுள்ளபோதும்
காணாமல் போன 11 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.