மின்சார கட்டணத்தை 63% அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  அனைத்து ஆடைகளின் விலையையும் 20 % அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தம்மைக் குறை கூறக் கூடாது எனவும், முடிவுகளை எடுக்கும் அதிகாரவர்க்கத்தையே குற்றம் சுமத்த வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal