
கழுத்தை பராமரிக்க சிறிதளவு ரோஸ் வாட்டர், சிறிதளவு வெங்காய சாறு இரண்டு சொட்டு ஆலிவு ஆயில் மற்றும் பயத்த மாவு ஆகியவற்றை கலந்து கழுத்தில் தடவி ஒரு பத்து நிமிடம் கழுத்திலிருந்து தாடையை நோக்கி லேசாக மசாஜ் செய்துவிடுங்கள்.
இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு நிறம் மாறி பளப்பளப்பாக காணப்படும்.