சமூக ஊடகங்களில், ‘அரச பணியாளர்களுக்கு அரை மாத வேதனமே வழங்கப்படும்’ என்று  வெளியான செய்தியை நிதியமைச்சு மறுத்துள்ளது.

இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal