இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினிடையே ஜம்புரேவல சந்திரரத்ன தேரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது பொலிஸாருக்கு சொந்தமான ஜீவ் வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்ட குற்றச்சாட்டு இவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest


0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal