கொழும்பு குளங்களில் மனிதர்களை உண்ணும் மீன்கள்: வெளியான அதிர்ச்சித் தகவல்!
மனிதர்களை உண்ணும் மீன் இனம் கொழும்பு குளங்களில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உற்பத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார தெரிவித்தார். மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான…