ஜேவிபியின் பொதுச்செயலாளர் டெல்வின் சில்வா நிலக்கறி கொள்முதல் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசேடு ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னியாகியுள்ளார். நிலக்கறி கொள்முதல் தொடர்பில் டெல்வின் சில்வா தெரிவித்த ஒரு கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் உள்ளாகி இருந்தன. இத்து அவரது கூற்று தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்டு புகார்களை பரிசீலித்த பின்னர் அது தொடர்பில் விளக்கம் அளிக்க நேரில் முன்னிலையாமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணி கொண்டு டெல்வின் சில்வாக்கு அனுப்பி இருந்தது. இதே நேரத்து அழைப்பாணை குழுவில் நேரில் முன்னிலையான டெல்வின் சில்வாவிடம் அவரது கூற்றுகளுடைய தொடர்புடைய விளக்கங்கள் குறித்து வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.