×

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதமர் நிறைவேற்ற அதிகாரி கபில சந்திரசேனா மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது கைபேசியில் இருந்து தரவுகளை பெறுவதற்காக சர்வதேச பொலீசாரிடம் உதவி கூறப்பட்டுள்ளது. சர்வதேச பொலீசார் வழியாக பிறப்பில கைபேசி நிறுவனத்திடம் கோரிக்கை விடுவித்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேரவிடம் தெரிவித்துள்ளது. கபில சந்தசனாவின் மரணம் குறித்து விசாரணையில் 17, 18, 19 மற்றும் 20ஆம் சாட்சியாளர்களின் சாட்சியம் இன்று அழைக்கப்படும் இந்த நிலையில் 17வது மற்றும் 18வது சந்தேக நன்பர்கள் மாத்திரமே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்கள். இந்த விவகாரம் தொடர்பாக 19வது மற்றும் 20வது சாட்சியங்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவ்விறு சாட்சியங்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு அறிவித்துள்ளது. இதற்குமே அவர்கள் முன்னிலையாகாதது குறித்து தகவல்கள் விசாரிக்கப்பட்டு சாட்சியங்கள் மீண்டும் தகவல் தெரிவிக்குமாறு உத்தரவப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக சாட்சிய விசாரணைகள் எதிர்வரும் 29ஆம் தேகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜேவிபியின் பொதுச்செயலாளர் டெல்வின் சில்வா நிலக்கறி கொள்முதல் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசேடு ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னியாகியுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115